3 கி.மீ...! 200 போலீஸ்..! சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த GST சாலை | Traffic Jam

x

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களால் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்