டிரேடிங் ஆப்பில் பணத்தை கொட்டிய சென்னை டாக்டருக்கு பேரிடி...உஷார்...வாட்ஸ்அப்மூலம் தேடி வரும் ஆபத்து
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த மருத்துவரிடம்
7 லட்சம் ரூபாயை போலி ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பிரசாத் என்ற மருத்துவர் முகநூல் மூலமாக ஆன்லைன் டிரேடிங் லிங்க் ஒன்றை கிளிக் செய்துள்ளார். அது வாட்ஸப் குரூப் ஒன்றிற்கு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக டிரேடிங் செய்து பலரும் லாபம் கிடைத்தது போன்ற குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதனை நம்பி மருத்துவர் பிரசாத்
பெரிய அளவிலான முதலீடுகளை செய்து அதிக லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
Next Story