"டார்ச்சர் தாங்கல... பிபி ஏறிடுச்சு" - பஸ்ஸை நிறுத்தி 108-ஐ அழைத்த டிரைவர்
"டார்ச்சர் தாங்கல... பிபி ஏறிடுச்சு"
பஸ்ஸை நிறுத்தி 108-ஐ அழைத்த டிரைவர்
அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறி ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் ஓட்டுனராக பணிபுரியும் ஸ்ரீகாந்த், 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அழைத்து, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர், தன்னை அதிகாரிகள் சித்திரவை செய்வதால் மன உளைச்சல் அடைத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகவும் எனவே மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்தின் இந்த செயலால் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Next Story