#BREAKING || சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை - மக்களே ஜாக்கிரதை
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்/கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் 13 செ.மீ. மழை பதிவு////3/"3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"
Next Story