விலையை கேட்டதும் பேரதிர்ச்சி.. காய்கறி மேல் கை வைக்கவே நடுங்கும் சென்னை மக்கள்

x

மழை காரணமாக வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மொத்த கொள்முதலில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 120 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களில் இதர காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்