இன்றைய தலைப்பு செய்திகள் (30-09-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.........
  • காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்...............
  • மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி இறுதி மரியாதை.......
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நேரில் அஞ்சலி செலுத்தினார்.....
  • மறைந்த எம்.எஸ்.சுவாமி நாதனின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது...
  • காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்...
  • செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடி வரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி.....
  • ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார், முதல்வர் ஸ்டாலின்....

Next Story

மேலும் செய்திகள்