இன்றைய தலைப்பு செய்திகள் (17-09-2023) | Tamil Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "மக்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய செயலி இன்று துவக்கம்...
  • வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...
  • என்கவுண்ட்டர் செய்யப்படும் முன்பு, கடந்த 28ஆம் தேதியே உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக பரபரப்பு...
  • ஸ்ரீபெரும்புதுர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்ட கடிதம் குறித்து போலீசார் விசாரணை...விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 72 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி.....
  • ஊர்வல நிகழ்வு, வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், டிஜிபி அலுவலகம் தகவல்...
  • நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையி​ல் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு 'சீல்' வைத்த வருவாய் அதிகாரிகள்...
  • உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விநாயகர் சிலைகளை வெளியே எடுக்க போலீசார் மறுத்ததால் வாக்குவாதம்... தீக்குளிக்க முயற்சி...

Next Story

மேலும் செய்திகள்