இன்றைய தலைப்பு செய்திகள் (13.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்

பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்...

உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்...

முகப்பு படத்தை மாற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு

'ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்பு படத்தை மாற்ற வேண்டும்...

சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி அழைப்பு...

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் கைது

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை...

சென்னையிலிருந்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

அசைவ உணவு - அவரவர் விருப்பம்"

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவு சாப்பிடுவது அவரவர் விருப்பம்...

அதை அரசு தடுத்து நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் எ.வ.வேலு கருத்து...


Next Story

மேலும் செய்திகள்