இன்றைய தலைப்பு செய்திகள் (13-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில், நிசான் கார் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.....

5,300 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு என தகவல்..

மக்களுக்கான திட்டங்கள் காகிதத்தில் இருப்பதற்காக தீட்டப்படவில்லை, அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்....

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

என்எல்சி விரிவாக்க பணிக்கு நிலம் தருவோருக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்....

மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் எம்பி திருமாவளவன் கோரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்