நகை பிரியர்களுக்கு `குட்டி' ஹேப்பி நியூஸ் | Today Gold Price | Thanthitv

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 52 ஆயிரத்து 400

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 550 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து, 88 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 50 பைசா குறைந்து, 88 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்