மீண்டும் விண்ணை முட்டும் தங்கத்தின் விலை.. "இப்படியே போனா என்ன ஆகுறது.."

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 720

ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ஒன்று 40 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 340 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 112 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்