திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு மீண்டும் ஷாக் | Today Gold Rate | Thanthitv

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 54 ஆயிரத்து 600

ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து

825 ரூபாயாக, உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்