"தங்கம் வாங்க போறீங்களா..?" இன்னைக்கு இவ்ளோ தான் விலை | Today Gold Rate

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 52 ஆயிரத்து 520

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய் அதிகரித்து, 6 ஆயிரத்து 565 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 500 ரூபாய் அதிகரித்து, 89 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு

50 பைசா அதிகரித்து, 89 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்