போற வேகத்த பார்த்தா பீதியாகுதே.. மிரட்டும் தங்கம் விலை | Today Gold Rate | Thanthitv

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 54 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 6 ஆயிரத்து 865 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, 97 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 97 ரூபாயாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்