Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு....
  • சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 44,440 ரூபாய்க்கு விற்பனை....
  • இஸ்ரேலில் இருந்து 2வது சிறப்பு விமானம், டெல்லி வந்தடைந்தது....
  • 28 தமிழர்கள் உள்பட 235 இந்தியர்கள் நாடு திரும்பினர்...காசா மீது இரவு முழுவதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
  • மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிய காசாவை,
  • வெளிச்சம் போட்டுக் காட்டிய வெடிகுண்டுகள்....இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உடனே போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும்....
  • பணயக் கைதிகளை விடுவிக்கவும் ஐ.நா.வில் ரஷ்யா வலியுறுத்தல்.....

Next Story

மேலும் செய்திகள்