Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2023) | 1 PM Headlines | Thanthi TV
- இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலின் பின்னணியை விசாரிக்க வேண்டும்....
- தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....
- சென்னை வந்துள்ள பாஜக மேலிட குழு, நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு....
- மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிலும் முக்கிய ஆலோசனை.....
- மாலத்தீவு கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
- ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.....
- இலவச தொலைபேசி அழைப்பு எண்களை அறிவித்தார், அமைச்சர் சிவசங்கர்....
Next Story