Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு..............
  • சென்னை உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து வங்கிக்கணக்குகள் மற்றும் அசையா சொத்து விவரங்கள் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்.............அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..........
  • சட்டவிரோத நில ஒதுக்கீடு, குத்தகை பாக்கி வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அமைக்கவும் ஆணை...........
  • அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்...........
  • தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.............ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம், பயிற்சி உள்ளிட்டவற்றிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....
  • அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவை எதுவும் மேற்கொள்ளாமல், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அதிரடி

Next Story

மேலும் செய்திகள்