Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை.....
  • பஞ்சாப்பில் உள்ள சுக்தூல் சிங் வீட்டில் போலீசார் சோதனை....
  • காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், பேச்சுவார்த்தை என்பதே கிடையாது.....
  • எதுவாக இருந்தாலும் இனி உச்சநீதிமன்றம் தான் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி....
  • மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன், கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு.....
  • காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நேரில் சந்தித்து கோரிக்கை.....
  • துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.....சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள்.....
  • முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு.........

Next Story

மேலும் செய்திகள்