Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 13 நாட்களில் 44 பேருக்கு பாதிப்பு.....
  • தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு தகவல்...........
  • கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் அனுமதி.........
  • பாதிக்கப்பட்டவர்கள் பொதுவான வார்டில் இருப்பதாக தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பான நிலையில், டெங்கு சிறப்பு சிகிச்சை வார்டு தொடக்கம்.....
  • தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 113 பேருக்கு டெங்கு பாதிப்பு..........
  • இன்று வரை 230 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி.........
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு.............
  • பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, நாளை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...............

Next Story

மேலும் செய்திகள்