Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.......
  • சமூக விரோத செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து அரசுக்கு சொல்ல முடியாத நிலை உள்ளதாக விமர்சனம்............
  • சனாதனத்தைப் பற்றி பேசி ஊழலை பாஜக திசை திருப்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு............
  • பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு பரப்பும் பாஜகவினரின் தந்திரத்தை உணர்ந்து முறியடிக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அழைப்பு........
  • சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? என உயர்நீதிமன்றம் கேள்வி..............
  • விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து................
  • தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது...........
  • அக்டோபர் 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என தகவல்...........

Next Story

மேலும் செய்திகள்