Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, ஆயிரமாவது கோயில் கும்பாபிஷேக விழா...
  • சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று காலை நடைபெற்றது...
  • இந்தியாவில் இருந்து வியட்நாம் புறப்பட்டார், அமெரிக்க அதிபர் பைடன்...
  • ஜி 20 மாநாடு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஹனோய் சென்றார்...
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...
  • ஜி-20 மாநாட்டையொட்டி, குடியரசு தலைவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சந்தித்தார்...
  • காந்தி நினைவிடத்தில் பிரதிபலித்தது, 'பாரத்' என்ற பெயர்...
  • பிரதமர் மோடி வைத்த மலர் வளையத்தில், 'பாரத குடியரசு' என குறிப்பிடப்பட்டிருந்தது..

Next Story

மேலும் செய்திகள்