Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • வருகிற 18ம்தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்....
  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு......
  • நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், ஒன்பது பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் தர வேண்டும்....
  • பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம்.....
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது...
  • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 8 பேர் குழுவினர் ஆலோசனை...
  • இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப்போவதில், ஒரு அரசியல் இருக்கிறது....
  • இந்தியா கூட்டணியின் பெயரே, பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்.....

Next Story

மேலும் செய்திகள்