#Breaking : "நேரில் ஆஜராக வேண்டும்..." உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு | Chennai HC

x

"பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?"/உணவு பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/தமிழக சுற்றுச்சூழல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, தொழில்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள் டிச. 4-ல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு/மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதில்

/நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி /நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கோரிக்கை/கோப்புக்காட்சி/5/"பிளாஸ்டிக் - எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?"


Next Story

மேலும் செய்திகள்