#BREAKING || நொடிக்கு நொடி மாறும் வானிலை.. அனைவரும் கேட்ட ஒரு கேள்வி.. அறிவிப்பு வெளியிட்ட அரசு

x
  • நொடிக்கு நொடி மாறும் வானிலை.. அனைவரும் கேட்ட ஒரு கேள்வி.. அறிவிப்பு வெளியிட்ட அரசு
  • "கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு" - பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
  • ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர், 4,000 பால் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர்
  • மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜகண்ணப்பன்
  • 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் 50,000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் சோளிங்கநல்லூர் பால்பண்ணையில் இருப்பு வைப்பு
  • சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9 ஆயிரம் கிலோ பால் பவுடர் இருப்புவைப்பு#tnweatherupdate | #aavinmilk


Next Story

மேலும் செய்திகள்