#BREAKING || 17 மாவட்டங்களுக்கு கனமழை..சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில்.. - வெளியான வார்னிங்

x

15ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்