#JUSTIN : சென்னையை உலுக்கிய மாணவன் கொலை... 17 வயது மாணவன் கைது... தொடரும் பரபரப்பு

x

கல்லூரி மாணவர் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது//சென்னையில் மாநில கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது/17 வயதான, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்/மாணவர் கொலை வழக்கில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்