``செப்.3 வரை..'' மழை + வலுவான காற்று.. கொட்டி தீர்க்கப்போகும் மழை... வெளியான அலர்ட்

x

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக கடலோர பகுதியில் வருகிற 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதி, குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்