தமிழகத்தை மிரளவிடும் கோடை மழை.. ஸ்ரீரங்கம் கோயிலை சூழ்ந்த மழைநீர் -நனைந்து கொண்டே பக்தர்கள் தரிசனம்

x

மூன்று மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் ஸ்ரீரங்கம் கோவிலில் மழைநீர் புகுந்தது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி​ வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருந்தது. பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் மழை நீரில் நனைந்தபடியே சென்று பெருமாளை தரிசித்தனர்.

எனினும், மழை நின்ற பிறகு அங்கு தேங்கி நின்ற தண்ணீர் வடிந்துவிட்டது..


Next Story

மேலும் செய்திகள்