#BREAKING || ஆரஞ்சு, ரெட் அலர்ட்...வானிலை மையம் கடும் எச்சரிக்கை

x

ஆரஞ்சு, ரெட் அலர்ட்...வானிலை மையம் கடும் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்

நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுப்பு


Next Story

மேலும் செய்திகள்