#BREAKING || "அடுத்த 7 நாட்கள்..." - புது எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்

x

#BREAKING || "அடுத்த 7 நாட்கள்..." - புது எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்

"திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் இன்று கனமழை பெய்யும்"

"திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யும்"

"நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும்"


Next Story

மேலும் செய்திகள்