#BREAKING || இன்றே 10 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை... உஷார் மக்களே..!

x

#BREAKING || இன்றே 10 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை... உஷார் மக்களே..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்