#BREAKING || 10 மாவட்டங்களுக்கு குறி வைத்த மழை..ஆட்டம் ஆரம்பம்... வெளியான அதி முக்கிய வார்னிங்

x

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்