#BREAKING || "அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் கனமழை..." - வானிலை மையம் கொடுத்த வார்னிங்

x

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


Next Story

மேலும் செய்திகள்