#BREAKING || உருவான தீவிர புயல்... அடுத்த 2 நாட்கள்.. தமிழகத்திற்கு வெளியான எச்சரிக்கை

x

#BREAKING || உருவான தீவிர புயல்... அடுத்த 2 நாட்கள்.. தமிழகத்திற்கு வெளியான எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் கனமழை பெய்துள்ளது"

நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் கனமழை


Next Story

மேலும் செய்திகள்