9 மாவட்டங்களில்.. அலர்ட் கொடுத்த வானிலை மையம் - சென்னைக்கு மழை இருக்கா?

x

9 மாவட்டங்களில்.. அலர்ட் கொடுத்த வானிலை மையம் - சென்னைக்கு மழை இருக்கா?

தமிழகத்தில் இன்று தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்