திடீரென கத்திய சவுக்கு... சொன்ன இரண்டு வார்த்தை... பரபரப்பான போலீசார்... வெளியான காட்சி
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக
புழல் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்க் சங்கரை,
களியக்காவிளை காவல்நிலைய ஆய்வாளர் சுப்பலட்சுமி அளித்த புகாரின் பேரில், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களை பார்த்து, திமுக அரசு தன்னை கண்டு அஞ்சுகிறது என்றும், அதனால் தான் தன்மீது
தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் பதியப்படுவதாக
சவுக்கு சங்கர் முழக்கம் எழுப்பினார்.
Next Story