நாட்டையே குலைநடுங்க வைத்த கொடூரம்... கொந்தளிப்பில் சென்னை மருத்துவ மாணவர்கள்

x

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி கொடூரமாக கொல்லப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பேரணி நடத்தினர். அப்போது, "மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்", "மருத்துவ மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் கொலையாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்" ஆகிய முழங்கங்கள் எழுப்பப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்