போலீசார் பற்றி கமிஷனரிடம் பரபரப்பு மனு

x

லாரிகளை ஆய்வு செய்வதாக கூறி, லாரி ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக மணல் லாரி உரிமையாளர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்