TNPL 2024 - Finals-க்குள் நுழைந்த கோவை அணி | TNPL 2024 | Kovai

x

டி.என்.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு, கோவை அணி முன்னேறியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் கோவை அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்