#BREAKING || மாலை 4 மணிக்கு.. பரபரப்புக்கு தயாராகும் தலைமை செயலகம்

x

மாலை 4 மணிக்கு.. பரபரப்புக்கு தயாராகும் தலைமை செயலகம்

சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை

கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆலோசனைக் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்