#Breaking : மாணவிகள் கவனத்திற்கு..! தமிழ்நாடு அரசு `அதிரடி' அரசாணை வெளியீடு
அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு/தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு/இதன் மூலம் 1,400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்பட உள்ளது/பயிற்சி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் குழு அமைப்பு///கோப்புக்காட்சி/3/மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - ரூ.1.12 கோடி ஒதுக்கீடு
Next Story