ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு.. வெளியான அதிரடி அறிவிப்பு | TN Govt Teachers | Thanthitv

x

இது தொடர்பான அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் திறன் மிகு வகுப்பறைகளில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதியை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது எனவும், கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பயன்படுத்தப்படாத இதரப் பொருட்களை பத்திரப்படுத்தும் இடமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்த கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்