``ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பளம் - விரைவில்..'' - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

x

``ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பளம் - விரைவில்..'' - இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்


எஞ்சினியரிங் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான முதலீடு தமிழகத்திற்கு வரவிருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்