ஆயுத பூஜை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 9ம் தேதி 210 பேருந்துகளும், 10 மற்றும் 11ம் தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்