முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு

x

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைபடி, முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிரந்திரமாக குடியிருக்கும் படைவீரர்களின் சொந்த பயன்பாட்டு கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர், வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது என்றும், ராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றப்பின் மறு வேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்