அவசரகால மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்கள்...
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியகுமீ, தென்காசி ஆகிய மாவட்டங்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன் நேரடிக்காட்சிகள்.
Next Story