சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியதும் விவசாயிகளுக்கு வேதனையாக இறங்கிய செய்தி

x

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து விதை நெல் வாங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு விவசாயிகளுக்கு உழவு மானியம், விதை நெல் மானியம், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை தட்டுப்பாடு இன்றி தொடக்க வேளாண்மை நிலையங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்