பில்லர் குழியில் இருந்த எமன்.. எதிர்பாரா நேரத்தில் துடிதுடிக்க பிரிந்த 9 வயது சிறுவனின் உயிர்
பில்லர் குழியில் இருந்த எமன்.. எதிர்பாரா நேரத்தில் துடிதுடிக்க பிரிந்த 9 வயது சிறுவனின் உயிர்
செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தில், வீடு கட்டுவதற்காக 3 அடி ஆழ பில்லர் குழு தோண்டப்பட்ட நிலையில், மழை காரணமாக பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது... இந்நிலையில் விவசாயி விஜி என்பவரின் 4ம் வகுப்பு படிக்கும் மகன் பார்த்திபன் தண்ணீர் நிரம்பியிருந்ததால், பில்லர் குழி இருப்பது தெரியாமல் பள்ளதில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்... இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்
Next Story