தி.மலையில் ஆரஞ்ச் அலெர்ட்.. ஒரே இடத்தில் கூடிய 6 லட்ச பேர்
தி.மலையில் ஆரஞ்ச் அலெர்ட்.. ஒரே இடத்தில் கூடிய 6 லட்ச பேர்
திருவண்ணாமலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வந்து வழிபட்டனர். புரட்டாசி மாத பௌர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கனமழை எச்சரிக்கையை விடப்பட்டிருந்த நிலையிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்
Next Story