#BREAKING || தமிழகத்தை உலுக்கிய சிறுமி மரணம் - குளிர்பான பாட்டிலை எடுத்து சென்ற அதிகாரிகள்

x

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே10 ரூபாய் குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்/கனிகிலுப்பை கிராமத்தில் குளிர்பானம் விற்ற பெட்டிக் கடையில் அதிகாரிகள் சோதனை/சோதனையின் முடிவில் குளிர்பான பாட்டிலை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்/நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஏகே சமுத்திரத்தில் உள்ள டெய்லி என்ற 10 ரூபாய் குளிர்பானம் தயாரிக்கும் ஆலையில் சோதனை/நாமக்கல் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு///4/சிறுமி மரணம் - குளிர்பானம் விற்ற கடையில் சோதனை


Next Story

மேலும் செய்திகள்